ISO 9001:2015 Tamil Version
உலகத் தர நிர்வாகம் (உதநி)
9001:2015 தர நிர்வாக முறைத் தேவைகள்
9001:2015 தர நிர்வாக முறைத் தேவைகள்
கதிரேசன் மாரையா
க்யூப்புரோநெட்
உலகத் தர நிர்வாகம் (உதநி)
நியமம் - 9001:2008 – தர நிர்வாக முறைத் தேவைகள்
மொழியாக்கம் திரு: கதிரேசன் மாரையா
நகல் காப்புரிமை – க்யூப்புரோநெட் தனிக் குழுமம்
இது ஒரு தனிப்பட்ட மொழியாக்கம். இந்த மொழியாக்கத்தில் இடம் பெற்றுள்ள சொற்கள் அணைத்தும் ஆசிரியரின் சொந்த முயற்சி. ஏதேனும் தவரான அல்லது புறியாத மொழியாக்கம் இருந்தால் அதை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு வரவும்.
1. நோக்கம்
இந்த உலக நியமம், தர நிர்வாக முறைத் தேவைகளை குறிப்பிடுகிறது இதைக் கொண்டு ஒரு நிர்வாகம்:
அ) தொடர்ச்சியாக வாடிக்கையாளர் மற்றும் சட்டரீதியான ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்து அதன் பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கிட நிரூபிக்க வேண்டும். மற்றும்
ஆ) பயனுள்ள செயல்முறையை உபயோகித்து, தொடர்ச்சியான மேம்படுத்தும் செயல்முறைகளையும் கொண்டு வாடிக்கையளர்களின் திருப்தியை அதிகரிக்க மற்றும் வாடிக்கையாளர் மற்றும் சட்டரீதியான ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்ய குறிக்கோள் பெற்றிருக்க வேண்டும்.
இந்த உலக நியமித்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா தேவைகளும் பொதுமையானது மற்றும் அவைகள் எல்லா வித நிர்வாகங்களுக்கும் பொருந்தும், நிர்வாகத்தின் அளவு, பொருட்கள் மற்றும் சேவைகள் சாராமல்.
குறிப்பு 1: இந்த உலக நியமித்தில் குறிப்பிடப்பட்டுள்ள "பொருள்" அல்லது "சேவை" என்பது ஒரு நிர்வாகத்தின் வியாபார நோக்கமுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் அல்லது
குறிப்பு 2: அதிகார மற்றும் ஒழுங்குமுறை தேவைகளை சட்டரீதியான தேவைகளாவும் எண்ணப்படலாம்.
2. சார்ந்த குறிப்புகள்
கீழே உல்ல ஆவணஙள், மொத்தமாக அல்லது பாகமாக, பொதுவாக
உநிஅ 9000:2015, உலகத் தர நிர்வாகங்களின் - மூலாதரங்கள் மற்றும் சொல்லகராதி
3. விதிமுறைகளும் மற்றும் விளக்கங்களும்
இந்த ஆவணத்தின் பயன்பாட்டிற்காக, உநிஅ 9001:2015 வில் கொடுக்கப் பட்டுள்ள விதிமுறைகளும் மற்றும் விளக்கங்களும் பயன்படும்
4. அமைப்பின் சூழல்
4.1 அமைப்பின் சூழலை புறிந்துகொள்ளுதல்

ஓரு அமைப்பு அதன் உலக தர நிலையை அடைய, அமைப்பின் காரணம், நோக்கம் சார்ந்த வெளி மற்றும் உல் விவகாரங்களை கண்டிப்பாக நிர்ணயிக்க வேண்டும்
ஒரு அமைப்பு கண்டிப்பாக வெளி மற்றும் உள் விவகாரங்களை கண்கானித்து மற்றும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
குறிப்பு 1: விவகாரங்களை கருத்தில் கொள்ளும் பொழுது நல்லது மற்றும் கெட்ட காரணிகளையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
குறிப்பு 2 வெளிச்சூழலை புரிதலை எளிதாக்க சட்டம், தொழில்நுட்பம், போட்டி, சந்தை, கலச்சாரம், சமூகம் மற்றும் சர்வதேச, தேசிய, வட்டார அல்லது உள்ளூர் பொருளாதாரத்தின் நிலவரங்கள் சம்பந்தபட்ட விஷங்களை கருத்தில் கொள்ளலாம்.
குறிப்பு 3 உள் சூழலை புரிதலை எளிதாக்க அமைப்பின் மதிப்பு, கலச்சாரம், அறிவு மற்றும் செயலாக்கம் சம்பந்தம் பட்ட விஷங்களை கருத்தில் கொள்ளலாம்
4.2 சம்மந்தம் உல்லோரின் தேவைகளும் மற்றும் எதிர்பார்ப்புகளை புறிந்துகொள்ளுதல்
ஒரு அமைப்பின் வாடிக்கையளர்களின், சட்டம், மற்றும் ஒழுங்கு சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்து சீரான பொருட்கள் மற்றும் தேவைகள் வழங்கும் திறனுக்கு அவர்களால் ஏற்படும் விளைவு அல்லது சாத்தியமான விளைவுகளால் ஒரு அமைப்பு கண்டிப்பாக நிர்ணயக்க வேண்டியது
அ) தர நிர்வாகமுறைக்கு சம்பந்த்தம் பட்டோர்கள்
ஆ) தர நிர்வாகமுறைக்கு சம்பந்தம் பட்டோர்களின் தேவைகள்
ஒரு அமைப்பு கண்டிப்பாக சம்பந்தம் பட்டோர்கள் மற்றும் அவர்களின் தேவைகளின் விவரங்களை கண்கானித்து மற்றும் பரிசீலனை செய்ய வேண்டும்.
4.3 தர நிர்வாக முறை நோக்கத்தை நிர்ணயப்பது
ஒரு அமைப்பு கணிட்ப்பாக தர நிர்வாகமுறையின் நோக்கத்தை உருவாக்கும் பொழுது அதன் எல்லை மற்றும் பயன்ப்பாட்டை நிர்ணயக்க வேண்டும்.
நோக்கத்தை நிர்ணயக்கும் பொழுது, ஒரு அமைப்பு கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டியது:
அ) அந்த வெளி மற்றும் உள் விவகாரங்கள் 4.1 இல் குறிப்பிட்டது போல;
ஆ) அந்த சம்பந்தம் பட்டோர்களின் தேவைகள், 4.2 இல் குறிப்பிட்டது போல;
இ) அமைப்பின் பொருள் மற்றும் சேவைகள்.
அமைப்பு கண்டிப்பாக நிர்ணயக்கப்பட்ட தர நிர்வாகமுறையின் நோக்கத்திற்கு ஏற்ப இந்த சர்வதேச நியமித்தில் குறிப்பிட எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
அமைப்பின் தர நிர்வாகமுறையின் நோக்கம் கண்டிப்பாக ஆவணமாக்கப்பட்ட விவரத்தில் இருத்தல் வேண்டும். அந் நோக்கம் கண்டிப்பாக அடங்கிய பொருள் மற்றும் சேவைகளின் விதங்கள் மற்றும் ஏதேனும் இந்த சர்வதேச நியம தேவைகள் அமைப்பின் தர நிர்வாகமுறையின் நோக்கத்திற்கு பயன்னற்றதாக கருதினால் அதன் நியாயத்தையும் எழுதி இருக்க வேண்டும்.
அப்பயன்னற்றதாக எண்ணப்பட்ட தேவைகள் எந்த வகையிலும் அமைப்பின் பொருள் மற்றும் சேவைகளின் ஒப்பந்தங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் மன நிறைவை பெருக்கும் திறனை மற்றும் பொறுப்பை பாதகமாக்காமல் இருந்தாலே இந்த சர்வதேச நியமத்தின் ஒப்பந்தத்தை பெற முடியும்.
4.4 தர நிர்வாக முறை மற்றும் அதன் செயலிகளும்
4.4.1 அமைப்பு கண்டிப்பாக இந்த சர்வதேச நியமித்தின் தேவைகளுக்கு ஏற்ப ஒரு தர நிர்வாகமுறையை உருவாக்கி, செயல்படுத்தி, பராமரித்து மற்றும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும், அதற்கு தேவையான செயலிகளையும் மற்றும் அதன் தொடர்புகளையும் சேர்த்து.
அமைப்பு கண்டிப்பாக தர நிர்வாகமுறைக்கு தேவையான செயலிகள் மற்றும் அமைப்பினுள் அதன் பயன்பாட்டையும் நிர்ணயக்க வேண்டும், மற்றும் கண்டிப்பாக:
அ) அச் செயலிகளுக்கு தேவையான உள்ளீடுகள் மற்றும் எதிர்பார்க்கும் வெளியீடுகளை நிர்ணயக்க வேண்டும்;
ஆ) அச் செயலிகளின் வரிசை மற்றும் தொடர்புகளை நிர்ணயக்க வேண்டும்;
இ) அச் செயலிகளின் பயனுள்ள இயக்கத்தையும் மற்றும் கட்டுப்பாட்டையும் உருதி செய்ய தேவையான விதிகள் மற்றும் செய்விதங்களையும் (கன்காணித்தல், அளவிடுதல், மற்றும் சம்பந்தப் பட்ட தேர்ச்சியின் அளவீட்டையும் சேர்த்து) நிர்ணயக்க வேண்டும்;
ஈ) அச் செயலிகளுக்கு தேவையான வளங்கள் நிர்ணயக்க வேண்டும் மற்றும் அதன் இருப்பையும் உருதி செய்ய வேண்டும்
உ) அச் செயலிகளுக்கான பொறுப்புகளையும் மற்றும் அதிகாரத்தையும் நியமிக்க வேண்டும்;
ஊ) அபாயங்கள் மற்றும் சந்தர்ப்பங்கள் அடையாளம் கான வேண்டும், 6.1 தேவையின் கீழ் நிர்ணயக்கப் பட்டதுபோல;
எ) அச் செயலிகளின் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகளை பெற அச் செயலிகளை மதிப்பீட்டு செய்து மற்றும் ஏதேனும் தேவையான மாற்றங்களை செயல் படுத்த வேண்டும்;
ஏ) அச் செயலிகளையும் மற்றும் தர நிர்வாகமுறையையும் மேம்படுத்த வேண்டும்.
4.4.2 தேவையான அளவிற்கு ஏற்ப, அமைப்பு கண்டிப்பாக:
அ) அந்த செயலிகளின் இயக்கதிற்கு ஆதரவு அளிக்க ஆவணமாக்கப்பட்ட விவரங்களை பராமரிக்க வேண்டும்;
ஆ) அச் செயலிகள் சரியாக திட்டமிட்ட வேலைகளை செய்வதற்கான நம்பிக்கை பெற ஆவணமாக்கப்பட்ட விவரங்களை தக்க வைத்துக் கொள்ளவேண்டும்.
5. தலைமைத்துவம்
தலைமை நிர்வாகம் கண்டிப்பாக தரக் கொள்கையை உருவாக்கி, செயலாக்கி மற்றும் பராமரிக்க வேண்டும் அது:
அ) அமைப்பின் சூழல் மற்றும் காரணத்திற்கு ஏற்றதாகவும் மற்றும் அதன் சாதுர்யமான வழிக்கு ஆதர்வாகவும் இருக்க வேண்டும்;
ஆ) தரக் குறிகோள்கள் அமைக்க கட்டமைப்பை வழங்க வேண்டும்;
இ) பொருந்தும் தேவைகளை திருப்தி செய்யும் ஒப்பந்தங்களையும் சேர்த்து;
ஈ) தர நிர்வாகமுறையை தொடர்ந்து மேம்படுத்தும் ஒப்பந்தங்களையும் சேர்த்து.
5.2.2 தர கொள்கையை தொடர்புபடுத்துதல்
to be continued...ஒரு அமைப்பு கண்டிப்பாக வெளி மற்றும் உள் விவகாரங்களை கண்கானித்து மற்றும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

5.1 தலைமைத்துவம் மற்றும் ஒப்பந்தம்
5.1.1 பொதுவான
தலைமை நிர்வாகம் கண்டிப்பாக தர நிர்வாகமுறையை மதிக்கும் பொருட்டு அதன் தலைமைத்துவத்தையும் மற்றும் உருதியையும் நிரூபிக்க:
அ) தர நிர்வாகமுறையின் செயலாக்கத்திற்கு பொருப்பேற்க வேண்டும்;
ஆ) தர நிர்வாகமுறைக்கு தர விதிமுறை மற்றும் தரக் குறிக்கோள்கள் உருவாக்கியதையும் மற்றும் அவைகள் அமைப்பின் சூழல் மற்றும் சாதுர்யமான வழிக்கு பொருத்தமாக இருப்பதையும் உருதி செய்ய வேண்டும்;
இ) தர நிர்வாகமுறையின் தேவைகள் அமைப்பின் வியாபார செயலிகளோடு சேர்ந்து இருப்பதை உருதி செய்ய வேண்டும்;
ஈ) செயலிகள் அனுகுமுறை மற்றும் அபாயம் சார்ந்த சிந்தனையின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்;
உ) தர நிர்வாகமுறைக்கு தேவையான வளங்கள் இருப்பதை உருதி செய்ய வேண்டும்;
ஊ) செயல்பாடான தர நிர்வாகத்தின் மற்றும் தர நிர்வாகமுறைகளின் தேவைகளை கடைபிடிப்பதின் முக்கியத்தையும் தொடர்புக் கொள்ள வேண்டும்;
எ) தர நிர்வாகமுறை அதன் திட்டமிட்ட முடிவுகளை அடைவதை உருதி செய்ய வேண்டும்;
ஏ) தர நிர்வாகமுறையின் செயலாக்கத்திற்கு நபர்களை நியமித்து, வழிநடத்தி மற்றும் ஆதரிக்க வேண்டும்;
ஐ) மேம்படுத்துதலை ஊக்குவித்தல்;
ஒ) மற்ற நிர்வாக பாத்திரங்களின் பொறுப்பில் உள்ள இடத்தில் அவர்களுது தலைமைத்துவத்தை நிரூபிக்க ஆதரிக்க வேண்டும்.
குறிப்பு இந்த சர்வதேச நியமித்திலுள்ள "வியாபாரம்" என்பதை ஒரு அமைப்பின் தோற்றத்தின் காரணத்திற்கான செயல்களை கொண்டு அர்த்தம் பெறலாம், அது பொது அமைப்பாக இருந்தாலும் சரி அல்லது தனியார் அமைப்பாக இருந்தாலும் சரி, இலாப நோக்கத்தோடு இருந்தாலும் சரி அல்லது இலாப நோக்கமற்றதாக இருந்தாலும் சரி.
5.1.2 வாடிக்கையாளர் முக்கியத்துவம்

தலைமை நிர்வாகம் கண்டிப்பாக வாடிக்கையளர்களின் முக்கியத்துவத்தை மதிக்கும் பொருட்டு அதன் தலைமைத்துவத்தையும் மற்றும் உருதியையும் நிரூபிக்க:
அ) வாடிக்கையாளர் மற்றும் பின்பற்ற வேண்டிய சட்ட விதிமுறைத் தேவைகளை கண்டறிந்து, புரிந்து மற்றும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்;
ஆ) பொருள் மற்றும் சேவைகளின் மற்றும் வாடிக்கையாளர்களின் மனநிறைவை அதிகரிக்கும் ஒப்பந்தங்களை பாதிக்கும் அபாயங்கள் மற்றும் சந்தர்ப்பங்களை நிர்ணயிக்க மற்றும் அடையாளம் காண வேண்டும்;
இ) வாடிக்கையாளர்களின் மனநிறைவை அதிகரிக்கும் கவனத்தை பராமரிக்க வேண்டும்.
5.2 கொள்கை

5.2.1 தர கொள்கை உருவாக்கம்
தலைமை நிர்வாகம் கண்டிப்பாக தரக் கொள்கையை உருவாக்கி, செயலாக்கி மற்றும் பராமரிக்க வேண்டும் அது:
அ) அமைப்பின் சூழல் மற்றும் காரணத்திற்கு ஏற்றதாகவும் மற்றும் அதன் சாதுர்யமான வழிக்கு ஆதர்வாகவும் இருக்க வேண்டும்;
ஆ) தரக் குறிகோள்கள் அமைக்க கட்டமைப்பை வழங்க வேண்டும்;
இ) பொருந்தும் தேவைகளை திருப்தி செய்யும் ஒப்பந்தங்களையும் சேர்த்து;
ஈ) தர நிர்வாகமுறையை தொடர்ந்து மேம்படுத்தும் ஒப்பந்தங்களையும் சேர்த்து.
5.2.2 தர கொள்கையை தொடர்புபடுத்துதல்
அந்த தர கொள்கை கண்டிப்பாக:
அ) ஆவணமாகப்பட்ட விவரத்தில் இருக்க வேண்டும் மற்றும் பராமரிக்க வேண்டும்;
ஆ) அமைப்பினுள் தொடர்புபடுத்தி, புரிந்து மற்றும் உபயோகபடுத்தி இருக்க வேண்டும்;
இ) சம்பந்தப்பட்ட ஆர்வமுள்ளோர்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
5.3 அமைப்பின் பாத்திரங்கள், பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள்
தலைமை நிர்வாகம் கண்டிப்பாக அமைப்பினுள் சம்பந்தப்பட்ட பாத்திரங்களுக்கு பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் நியமித்து, தொடர்புச் செய்து மற்றும் புரிந்து இருப்பதை உருதி செய்ய வேண்டும்.
தலைமை நிர்வாகம் கண்டிப்பாக பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் நியபிப்பது:
அ) தர நிர்வாகமுறை இந்த சர்வதேச நியமத்தின் தேவைகளை பின்பற்றுவதை உருதி செய்ய;
ஆ) அச் செயலிகள் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளை கொடுப்பதை உருதி செய்ய;
இ) தர நிர்வாகமுறையின் தேர்ச்சியையும் மற்றும் மேம்படுத்துதல்களின் சந்தர்ப்பங்களையும் அறிவிக்கவும் (10.1ஐ கான) குறிப்பாக தலைமை நிர்வாகத்திற்கு;
ஈ) அமைப்பில் முழுதுமாக வாடிக்கையாளரின் முக்கியதுவத்தை ஊக்குவிப்பதை உருதி செய்ய;
உ) தர நிர்வாகமுறையின் மாற்றத்தை திட்டமிடும்பொழுதும் மற்றும் செயல்ப்படுத்தும்பொழுதும் தர நிர்வாகமுறையின் நேர்மையை பராமரிப்பதை உருதி செய்ய.

Thanks for sharing the in formation about the ISO certification service.
ReplyDeleteISO certification services in India
தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.
ReplyDeleteதமிழ் ஆக்கம் முழுமை பெற்றால் எனக்கு ஒரு பிரதி கிடைக்குமா ?
உதநி யில் இதை பதிவு செய்ய வேண்டுமா ?
இது போன்று நானும் சில மேலாண்மை தர நிர்ணயங்களை தமிழில் மொழி பெயர்க்க விழைகிறேன் .
செந்தில் .கோ
koseku1982@yahoo.com
வணக்கம்
Deleteதமிழை நிர்வாக மொழியாக மாற்றும் உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்
எனது முயற்சி பூர்த்தியடைந்ததும் உங்களுக்கு ஒரு பதிவு அனுப்புகிறேன்
நன்றி
Thanks for sharing detailed information.
ReplyDeleteISO 9001 in Saudi Arabia
It's very usefull for me. I need 6 to 10 clauses . Can you send it.
ReplyDeleteThanks for sharing detailed information.It's very usefull for me. I need 6 to 10 clauses . Can you send it
ReplyDeleteI am working on clause 6 to 10, will update soon.
DeleteVery good blog. formation iso 9001
ReplyDeletethank you
DeleteGreat Article!
ReplyDeleteISO 9001:2015 Certification
thank you
DeleteDear Mr.Kathiresasn,
ReplyDeleteGreetings.
Very nice work. Pls let us know, Any updated version of translation available.
very good work .I understand your efforts and pain, can please share 6 to 10
ReplyDelete