ISO 9001:2015 Tamil Version
உலகத் தர நிர்வாகம் (உதநி) 9001:2015 தர நிர்வாக முறை த் தேவைகள் கதிரேசன் மாரையா க்யூப்புரோநெட் உலகத் தர நிர்வாகம் (உதநி) நியமம் - 9001:2008 – தர நிர்வாக முறைத் தேவைகள் மொழியாக்கம் திரு: கதிரேசன் மாரையா நகல் காப்புரிமை – க்யூப்புரோநெட் தனிக் குழுமம் இது ஒரு தனிப்பட்ட மொழியாக்கம். இந்த மொழியாக்கத்தில் இடம் பெற்றுள்ள சொற்கள் அணைத்தும் ஆசிரியரின் சொந்த முயற்சி. ஏதேனும் தவரான அல்லது புறியாத மொழியாக்கம் இருந்தால் அதை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு வரவும். 1. நோக்கம் இந்த உலக நியமம், தர நிர்வாக முறைத் தேவைகளை குறிப்பிடுகிறது இதைக் கொண்டு ஒரு நிர்வாகம்: அ) தொடர்ச்சியாக வாடிக்கையாளர் மற்றும் சட்டரீதியான ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்து அதன் பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கிட நிரூபிக்க வேண்டும். மற்றும் ஆ) பயனுள்ள செயல்முறையை உபயோகித்து, தொடர்ச்சியான மேம்படுத்தும் செயல்முறைகளையும் கொண்டு வாடிக்கையளர்களின் திருப்தியை அதிகரிக்க மற்றும் வாடிக்கையாளர் மற்றும் சட்டரீதியான ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்ய குறிக்கோள் பெற்றிருக்க வேண்டும்....